Skip to main content

தன் விபரங்களாக...


தன் விபரங்களாக...

பெயர்                              - முனைவர் கி.கீதா

கல்வித்தகுதி                 - எம்.ஏ (தமிழ்)., 
                                             எம்.ஏ (இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல்).,   
                                             எம்.ஏ (மொழியியல்)., 
                                             எம்.ஏ  (மொழிப்பெயர்ப்பியல்)., 
                                             எம்ஃபில்., பி.எச்.டி., 
                                         
துறை                              -  தமிழாய்வுத்துறை,          
                                                                                                     
பதவி                               -  இணைப் பேராசிரியர்            
                                                                                                
கல்லூரி                          -  நேரு நினைவுக் கல்லூரி,  புத்தனாம்பட்டி 621007. India,  Tamil Nadu

பணி அனுபவம்          -  21 ஆண்டுகள்

அயல்நாட்டுப்
 பயணம்                       - 1. சிங்கப்பூர் - ஆய்வுக் கட்டுரை - இணைய வழிக் கல்வி
                                           2. மலேசியா - கொட்டப்பட்டு ப. சக்திவேலன் வாழ்க்கை
                                               வரலாறு, புத்தக வெளியீடு

மின்னஞ்சல் முகவரி    -   geethachand4272@gmail.com

ஆய்வுக் கட்டுரைகள்       - National - 28   International 12

புத்தக வெளியீடுகள் - 11
  • ஆ.வே.ராமசாமியின் வாழ்க்கை வரலாறு
  • கொட்டப்பட்டு ப.சக்திவேலனின் வாழ்க்கை வரலாறு
  • ஸ்ரீ மதுரை மீனாட்சி கலிவெண்பா (விளக்க உரை)
  • இல்லறம் நல்லறமாக . ..
  • தமிழர் வாழ்வும் – வளமும்
  • விளம்பரக் கல்வி
  • பாலின சமத்துவம்
  • திரைப்படக் கலை
  • தமிழ் இலக்கிய வரலாறு 
  • Gender Studies
  • ஆட்சித் தமிழ்
நூல் அத்தியாயம் - 4
  • திராவிடமும் தமிழும்/மறைமலையடிகளார் செய்யுள் நூல்களில் மொழியுணர்வுச் சிந்தனைகள்  (நூல் அத்தியாயம்) – மாயன் பதிப்பகம், சூலை 2023.
  • சிற்றிலக்கியங்களில் சிறப்பிலக்கியங்கள்/குறவஞ்சி இலக்கியத்தின் வளர்ச்சி நிலை (நூல் அத்தியாயம்) – மாயன் பதிப்பகம், சூலை 2023.
  • நாட்டுப்புற வழக்காறுகள்/நாட்டுப்புற மக்களின் விளையாட்டுக்கள் (நூல் அத்தியாயம்) - தமிழரசன்.ச, தமிழறிவு வெளியீட்டகம், முதற் பதிப்பு - சூன், 2024.
  • பழமொழிகள்  உணர்த்தும் வழக்காறுகள்//பழமொழிகள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள் (நூல் அத்தியாயம்) - தமிழரசன்.ச, தமிழறிவு வெளியீட்டகம், முதற் பதிப்பு - மார்ச், 2025.

  •  RRESOURCE PERSON / GUEST LECTURES)
  •    Resource  Person   - EVR college, Trichy – 29th 2017
  •   Resource  Person   -  St. Joseph college, Trichy – 18th Feb 2015
  •   MOU (ஆட்சித்தமிழ்) - Cauvery College For Women – 28th October  2022
  •   Resource Person  - EVR College, Trichy – 8th March 2024
  •    M OU (சுவடியியல்) -  EVR college, Trichy, Feb 2025

Editorial Board

PART-I-TAMIL

Academic Bodies (Board of studies)

U.G,

Professional Bodies

D.C Members 

 

1. E.V.R College, Trichy.

2. Meenakshi Ramasamy College, Thathanur.

3. M.Phil., - Viva voce – E.V.R College, Trichy.

4. M.Phil., Viva Voce – Urumu Dhanalakshmi College, Trichy               

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...